கடலூர் மாவட்டம் மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராக அருள்பதி பதவி ஏற்றுக்கொண்டார்
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலராக அருள்பதி பதவியேறறுக் கொண்டார் அவர்களுக்கு ஊழியர்கள் வரவேற்பு செய்தனர்