வட்டம் வசந்தநடை கிராமத்தில்
கால்நடை பராமரிப்புத் துறை
சார்பில் நடைபெற்றமாடுகளுக்கு
பெரியம்மை நோய் தடுப்புகுறித்து சிறப்பு சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் துவக்கி
வைத்தார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் தாது
உப்புகலவை பாக்கெட்டுகளை
வழங்கினார். உடன் கால்
நடைத்துறை இணைஇயக்குநர் மரு.நவநீதகிருஷ்ணன், உதவி இயக்குநர் மரு.அந்துவன்,
ஆவின் துணை பொது மேலாளர் மரு.கோதண்டராமன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்