வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அம்மா உணவகத்தில் ஆய்வு
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி  மாநகராட்சி இரண்டாவது மண்டபத்திற்கு உட்பட்ட அலமேலு மங்காபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வரப்பட்ட காய்கறிகளை தரமாக உள்ளதா என வேலூர் மாநகர மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் ஆய்வு செய்தனர், மேலும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் இடத்தில் காய்கறிகள் தரமாக வந்துள்ளது நீங்களும் சுவையாகவும் சுத்தமாகும் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் படி அறிவுறுத்தினார், உடன் சத்துவாச்சாரி மாநகராட்சி ‌இரண்டாம் மண்டல உதவி ஆணையர் மதிவாணன் மற்றும்  சுகாதார அலுவலர் டாக்டர் கே.சிவக்குமார் உடனிருந்தனர். தூய்மை மேற்பார்வையாளர்கள்