தென்காசி மாவட்டம் சுரண்டையில் மின்சார வயர் அறுந்து சாலையோரம் விழுந்த நிலையில் ஒரு மாதமாகியும் மின்சாரத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
 தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் செண்பக கால்வாய் புதிய மார்க்கெட் செல்லும் சாலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக சென்று வருவதால் போக்குவரத்து பயன்பாட்டு இன்றி மின்கம்பம் சாய்ந்து ஒருமாதம் ஆகி இன்னும் சரிசெய்யவில்லை  சுரண்டை மின்சார வாரியம் அலுவலக அதிகாரிகள் சரி செய்ய வில்லை என்ற நிலையில் தற்போது வரை உள்ளது இதனால் அப்பகுதியில் சென்று வரும் பொது மக்கள் மின்சாரம் பாய்ந்து விடுமோ என்ற  அச்சத்தில் உள்ளனர் மின்சாரத் துறை அலுவலர்கள் சரி செய்ய முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர்



            தென்காசி தாலுகா செய்தியாளர் விஜய் மாடசாமி.