இராணிப்பேட்டை மாவட்டத்தில்.
"அ.தி.மு.க.வை நிராகரிப்போம்" என்ற தலைப்பிலான கிராமசபைக் கூட்டம் ஆலோசனை கூட்டம்.
இராணிப்பேட்டை
மாவட்டத்தில். "அ.தி.மு.க.வை நிராகரிப்போம்" தலைப்பிலான
கிராமசபைக்கூட்டம் வார்டு கூட்டம் நடத்துவது குறித்து மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது இதில் இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி.எம்எல்ஏ
கலந்துக் கொண்டு பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கினார் இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்
J.L.ஈஸ்வரப்பன், மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் கலந்துக் கொண்டார்கள்
இராணிபேட்டை மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...