சேலம் மாவட்டத்தில் கழிவறை களை பராமரிப்பு செய்து மின் விளக்குகளால் அலங்காரம்
சேலம் மாவட்டம், வனவாசி பேரூராட்சி பகுதியில் உலக கழிவறை தினத்தையொட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கழிவறை களை பராமரிப்பு செய்து மின் விளக்குகளால் அலங்காரம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நெகிழ வைத்த காட்சி