விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் வனத்துறை தீவிர விசாரணை.
விருதுநகர் மாவட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் வன அதிகாரி சொந்தமான தோட்டத்தில் ஒருத்தன் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் வனத்துறை தீவிர விசாரணை.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது பந்தபாறைப் பகுதி. இந்தப் பகுதியில் கோவை மாவட்டம் கொழுமம் பட்டி வனச்சரகத்தில் வன அலுவலராக பணிபுரியும் ஆரோக்கியசாமி என்பவர் தனது மனைவியின் பெயரில் தோட்டம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 இந்நிலையில் இவரது தோட்டத்தில் சந்தன மரம் கட்டைகள் பதுக்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் 

கிடைத்ததன் பேரில் தோட்டத்தில் உள்ள அறைகளை சோதனை செய்ததில் சுமார் ஒரு டன்னுக்கு மேல் சந்தன மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.


தொடர்ந்து மாவட்ட வன உதவி அலுவலர் அல்லி ராஜ் தலைமையில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 15-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தோட்டப் பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டனர் கைப்பற்றப்பட்ட சந்தன மரக்கட்டைகள் சுமார் 50 லட்சத்திற்கு மேல் இருக்கும் எனவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.