திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரத்திற்கு உட்பட்ட பல கடைகளில் தமிழக அரசால் தடைசய்யப்பட்ட குட்கா எனும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் வாணியம்பாடி ஆர்.டி.ஓ காயத்ரி மற்றும் உதவியாளர்கள் வாணியம்பாடி தாசில்தார் சிவப்பிரகாசம் நகர காவல் இஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் நகர காவலர்கள் ஒரு சில கடைகளில் சோதனை மேற்கொண்டனர் பட்டேல் மார்க்கெட்டிங் எனும் கடையில் சோதனை செய்து கொண்டிருந்தபோது செய்தி குறித்து தகவல் கிடைத்தது செய்தி சேகரிக்க சென்ற போது ஆர்.டி.ஓ காயத்ரி செய்தியாளரை மிரட்டும் தோணியில் நீ யார் என்ற கேள்வி எழுப்பினார் அவர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவரிடம் செய்தி குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை அவர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்ததை நாம் அமைதியாக செய்தி சேகரித்துக் கொண்டு இருந்தோம் ஆனால் எந்த காரணத்தினால் அவர் அதிகாரத்தை நம் மீது காட்டினார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது அவர் கேட்ட கேள்விக்கு அருகில் இருந்த மற்றொரு ஊடகத் துறையை சேர்ந்த நண்பர் அவர் நிருபர் தான் என்று பதில் கூறினார் ஆர்.டி.ஓ காயத்ரி தன்னுடைய அதிகாரத்தை அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் காட்ட வேண்டுமே தவிர பொது இடத்தில் ஒரு செய்தியாளரை பொறுமையில் அலட்சியப்படுத்துவது வருந்தத்தக்கது மேலும் இதுபோன்று எந்தச் செய்தியாளரையும் வாணியம்பாடி ஆர்.டி.ஓ காயத்ரி அதிகாரத் தோரணையில் குறிப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்
வாணியம்பாடியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை ஒருமையில் பேசிய ஆர்.டி.ஓ. காயத்ரி , சமூக ஆர்வலர்கள் வேதனை
• Bharathaidhazh