கடம்பங்குறிச்சி ஊராட்சி பெரியவள்ளிபாளையத்தில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ரூ.9.73 லட்சம் மதிப்பிலும், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.9.41 லட்சம் மதிப்பிலும், பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அரசு ஊழியர்கள் கலந்துக் கொண்டார்கள் இதில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம்ம ழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை விழா
• Bharathaidhazh