தே.மு.தி.க கழக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் ஏ.கே.கோபிநாத் நியமனம்
 தே.மு.தி.க. வேலூர் மாநகர மாவட்டம் வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளராக ஏ.கே.கோபிநாத் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏ.கே கோபிநாத் அவர்களை அவரது அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாநகர அமைப்புச் செயலாளர் சீ.நாயுடு பாபு நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டபோது