பூட்டியே கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம். பணிபுரியும் செயலர் யார் என்று தெரியவில்லை பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
• Bharathaidhazh
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் பொம்மேப்பள்ளி ஊராட்சியில் கடந்த 11 மாதமாக ஊராட்சி அலுவலகம் பூட்டியே உள்ளதுா ஊராட்சி் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் 11 மாதமாக காணவிலலை் பொம்மேப்பள்ளி் ஊராட்சிக்கு ஊராடசி செயலாளர் யாரயென்று இதுநாளவரை மக்களுக்கு தெரியவில்லை தமிழக அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன திட்டங்களை பெறுவதற்கு இதுவரை மக்களுக்கு சென்றடையவில்லை ஊராட்சி நிர்வாகம் விழித்துக்கொண்டு மக்களுக்க அரசு வழங்கும் திட்டங்களை சென்றடைய ஊரட்சி செயலாளரை நியமனம் செய்து ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொமமேப்பள்ளி ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் என் நடவடிக்கை எடுப்பாரா அரசு தன் கடமையை செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை பொதுமக்கள் வேதனை..