A.P. J அப்துல் கலாம் இளைஞர் இயக்கத்தின் சார்பாக கோரிக்கை மாவட்ட ஆட்சியர் தீர்வு
A.P. J அப்துல் கலாம் இளைஞர் இயக்கத்தின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம்  அவர்களிடம் அம்மூர் ஏரியில் இருந்து நீர் வீணாக வெளியேறுகிறது என்று எங்கள் கோரிக்கையை வைத்தோம் உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரி செய்யுமாறு கோரிக்கை வைத்தார் உடனடியாக சம்பந்தப்பட்ட  அதிகாரியை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சித்தலைவர்  அதைத்தொடர்ந்து முழுவீச்சில் வேலை நடைபெற்றுக் முடிந்துவிட்டது இப்பணியாள் அம்மூர் ஏரி கோடி வந்தது இல்லை என்றால் இன்னும் நீர் வீணாக வெளியேறிக் கொண்டு இருக்கும் அதற்காக அம்மூர் A.P.J அப்துல் கலாம் இளைஞர் இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்  கிளாட்ஸ்டன் புஷ்பராஜ். அவர்களுக்கும் கிராம பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்தனர்

இராணிபேட்டை மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்