மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்களின் 57 வது பிறந்தநாளை முன்னிட்டு சங்கரன்கோவில் நகரில் அருள்புரிகின்ற சங்கரநாராயணர் மற்றும் கோமதி அம்பாள் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் ஜோதிராஜ் தலைமையில் நகர கழகச் செயலாளர் M.S.K.முப்பிடாதி,
முன்னிலை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்
உதயம்பாலசுப்ரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்
சண்முகவேல், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் S.அரிச்சந்திரன்யாதவ், கழகப் பேச்சாளர் மற்றும் நகர இலக்கிய அணி செயலாளர்
இராமசந்திரன் V.M.S, இந்நிகழ்வில், நகர இணைச் செயலாளர்
விக்டோரியா, மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு மணித்தாய் முருகராஜ், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் தமிழ்செல்வி மேடைராஜா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி ஜெயராணி, மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் சுந்தர், நகர அம்மா பேரவை செயலாளர் ஆதி, நகர மாணவரணி செயலாளர் ஜான்ஸ் பிரபாகரன், நகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் இராமதுரை, நகர அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர்
இசக்கிராஜ், நகர மகளிர் அணி செயலாளர் ஜானகி சுப்ரமணியன், நகர இளம் பெண்கள் பாசறை செயலாளர் சுசீலா, நகர அம்மா பேரவை இணைச் செயலாளர் அமுதா, நகரத் துணைச் செயலாளர்
இராஜா ஆறுமுகம், நகர எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மரியா, நகர பொருளாளர் முத்துபாண்டியன், நகர துணை செயலாளர் சுப்புலக்ஷ்மி, நகர வழக்கறிஞர்கள் வார்டு செயலாளர்கள் ரமேஷ்குமார், பரமசிவம், சபாபதி, G.மாரியப்பன்
,தங்கராஜ், விஷ்ணுசங்கர்,
குருநாதன், புருசோத்தமன்
மாரியப்பன், கருப்பசாமி, கோபால், நகர எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பூமாரி, செல்வம், நகர அம்மா பேரவை துணைச் செயலாளர் நாகராஜ், நகர அம்மா பேரவை இணைச் செயலாளர் கார்த்தி, வேற தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் பிரசாந்த், ஆட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் முருகராஜ், (டாஸ்மாக் பிரிவு)மற்றும்,
பிரபாகரன், பாஞ்சாலி, சீத்தா, முத்துலட்சுமி, ராமலக்ஷ்மி, மாரியம்மாள், ராசாத்தி, லட்சுமி, ஜோதி,சிவானி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துக கொண்டனர் .