வாணியம்பாடி அருகே சாலையில் விளையாடிகொண்டிருந்த 3 வயது சிறுவன் மீது லோடு ஆட்டோ மோதி உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே சாலையில் விளையாடிகொண்டிருந்த 3 வயது சிறுவன் மீது லோடு ஆட்டோ மோதி உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அண்ணாநகர் தமிழக ஆந்திரா சோதனை சாவடி அருகே சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்த சபரிஷ் என்ற 3 வயது சிறுவன் மீது லோடு ஆட்டோ மோதியதில் சிறுவன் உயிரிழப்பு போலீசார் விசாரணை