காட்பாடியில் பா.ம.க கட்சி நிர்வாகிகள் 20 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநகராட்சி 1வது மண்டல உதவி ஆணையரிடம் மனு
காட்பாடி தொகுதி வேலூர் மாநகரம் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இடப்பங்கீடு வேண்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு அறப்போராட்டம்.! நடந்தது இதில் வேலூர் மாநகர செயலாளர் இரா. துளசிராமன், தலைமையில் நடைபெற்றது இதில் கார்த்திக் மாவட்ட இளைஞர் அணி அ. செயலாளர், அசோக் குமார் தொகுதி பொருப்பாளர், பழநி மாநகர தலைவர், டெல். லோகு மாவட்ட தொழிற்சங்க தலைவர், ஜி.கே. குமரன் மாவட்ட துணை செயலாளர், பஞ்சாட்சரம் மு. பகுதி தலைவர். வினோத் குமார், மாநகர அமைப்புச் செயலாளர் சீ.நாயுடு பாபு ஆகியோர் இணைந்து வேலூர் மாநகராட்சி 1வது மண்டல உதவி ஆணையர் செந்தில் அவர்களிடம் 20% இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மனுவை வழங்கினார்கள் இதில் வேலூர் மாநகர வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய பகுதி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்