வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டபத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் மக்களுக்காக 2வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே.சிவக்குமார் மேற்பார்வையில் மருத்துவ முகாம் நடந்தது
வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் அரசு மருத்துவரை கொண்டு பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்று இம்முகாமில் மாஸ்க் அணியாதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அபராதம் கட்டாதவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது, மேலும் இனிமேல் வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறது. உடன் தூய்மைப் பணியாளர்கள்