தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, வட்டத்தலைவர் அசோகன் தலைமையில், பொருளாளர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இதில் கிராம ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்,