திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அம்மா உணவகத்தில் விலை இல்லா இலவச உணவு கரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வரும் காரணத்தால், ஏழைகளுக்கு பொதுமக்களுக்கு, தொழிலாளர்கள் துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்கள் அங்கு உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கினார்கள்