முதலாவது பிறந்தநாள் காணும் குழந்தை ர. மோஷிகா எங்க விட்டு குழந்தை மோஷிகா முதலாம் ஆண்டு பிறந்த நாள் காணும் செல்ல குழந்தைக்கு பெற்றோர்கள் திரு எஸ்.ராகவன் திருமதி ர,ஷர்மிளா பாட்டி எஸ்.தானலட்சுமி, பெரியப்பா திரு எஸ். பரந்தாமன், பெரியம்மா திருமதி ப.கௌரி மற்றும் நண்பர்கள் அனைவரும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்