சர்வதேச உரிமைகள் கழகத்தின் இணைச் செயலாளராக ஜெயமணி பொறுப்பேற்றதை அடுத்து சர்வதேச உரிமைகள் கழகத்தின் தலைவர் சரவணன், பொதுச் செயலாளர் அல்தாப், துணைத் தலைவர் யுவராஜ் ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து போது .