திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலை வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல். ஒட்டுனர் தப்பி ஒட்டம். தகவலின் பேரில் வருவாய்த்துறை ஆய்வாளர் புகழந்தி, வி.ஏ.ஓ சர்குனம் ஆகியோர் நடவடிக்கை.