கோயம்பேட்டில் ,உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் , ஆணையர் பழனிச்சாமி அவர்களை தி.மு.க. கழகத் தலைவர் மு.க.ஸ்டான் அப்போது உடன் பொருளாளர் துரைமுகன், டி.ஆர். பாலு, எ.வ.வேலு ஆகியோர் நேரில் சந்தித்து உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க முறையிட்டார்