இந்திய அளவில் நிர்வாகத் திறனில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதை முன்னிட்டும், ஆங்கிலப் புத்தாண்டையொட்டியும் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.
• Bharathaidhazh