திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் ரூ.9.87 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சைனிக் இளநிலை மாணவர்கள் விடுதி கட்டடத்தை மாண்புமிகு முதல்வர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்த போது.