மதுரை மாவட்டத்தில், வீரம்மாள் பாட்டி வயது : 79 இடம் : மேலூர் , மதுரை மாவட்டம் : அரிட்டாபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சையாக 193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கடந்த 2 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், 3வது முயற்சியில் வெற்றி .