கோவை மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்ட மாற்றுத்திறனாளி சகோதரி சரண்யா குமாரி வயது 21 வெற்றி பெற்று உள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது வன்னம