தமிழக முதலமைச்சர். திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று, முன்னாள் முதல்வர் கழக நிறுவனர் புரட்சித்தலைவர் Dr.எம்.ஜி.ஆர் அவர்களின் 32, ஆண்டு நினைவுநாளையொட்டி முகாம் அலுவலகத்தில் புரட்சித்தலைவர் Dr.எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.