தற்சமயம் மேட்டுப்பாளையம் மெட்ரோ பள்ளி அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு சென்ற அரசு பேருந்தும் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசுப் பேருந்தும் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இரண்டு பேருந்துகளுக்கு இடையில் ஒரு இருச்சக்கர வாகனம் சிக்கிக் கொண்டது இருசக்கர வாகனத்தில் வந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பேருந்தில் வந்தவர்கள் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது.
• Bharathaidhazh