வேலூரில் அணைத்துலக அண்ணாதிராவிட முன்னேற்ற கழக நிறுவனறும் தமிழக முன்னாள் முதலமைச்ச௫மான புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 34, வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் அப்பு பால் டாக்டர் பாலாஜி. மலை அணிவித்து உடன் கட்சி தொண்டர்கள் இருந்தனர்