புதியதாக அமைந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 2020 ஆண்டு குடியரசு தின விழா வை கொண்டாடுவது குறித்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன் அருள் தலைமையில் நடந்தது

4