மாபெரும் இலவச மருத்துவ முகாம் வேலூர் மாவட்டம்காட்பாடி. சஞ்சீவி ராயபுரத்தில் , நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம் குருகுல மக்கள் நல அறக்கட்டளை, மணி சுந்தரம் மெடிகல் மிஷன் மருத்துவமனை மற்றும் பாரத இதழ் தமிழ் செய்தித்தாள் இணைந்து நடாத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமில் குருகுல நல அறக்கட்டளை தலைவர் டி. பெருமாள், நிர்வாக அறங்காவலர் கே.சேகர், நிதி நிலை அறங்காவலர் பி.வேலு, சஞ்சீவி ராயபுரம் ஊர் தலைவர் எஸ்.எஸ். நடராஜன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினர்கள் பணி ஓய்வு தென்னக இரயில்வே எம்,வரதன், இன்டர்நேஷனல் ஹீமன் ரைட்ஸ் அசேஸசியேசன் சேர்மன் ஆர்.வி. ரமாகிருஷ்ண ராஜீலா, இன்டர்நேஷனல் ஹீமன் ரைட்ஸ் அசேஸ்சியேசன் இயக்குனர் ஆர். சீனிவாசன், வேலூர் மாவட்ட சேர்மன் டி.ரவிக்குமார், ஓட்டுநர் நல சங்கத் தலைவர் மொய்தீன், இணை செயலாளர் குணசேகரன், பொருளாளர், மற்றும் பாரத இதழின் இணை ஆசிரியருமான ஜா.முஜீப் ரகுமான், நாராயணி மருத்துவமனையில் பணிபுரியும் என். இளையராஜா, பாரத இதழ் தமிழ் செய்தித்தாளின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ச.விஜய், மற்றும் மணி சுந்தரம் மருத்துவ குழுவினர் டாக்டர் மணிவண்ணன், நடத்தினர். இதில் 200 மேற்பட்ட கிராம மக்கள் கலந்துக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர் மேலும் இன்டர்நேஷனல் ஹீமன் ரைட்ஸ் இயக்குனரின் மகன் ஸ்ரீநிக்விக்ரம் அவருடைய எட்டாவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது இதில் குடும்பத்தினர் தாத்தா எம்.வரதன், பாட்டி வி.புஷ்பா, பாட்டி மல்லிகா, தாயார் எஸ்.விஜி, இணைய மகன் ஷிரிஷ் விமல், , பெரியப்பா ஆர். ரவி, பெரியம்மா கார்த்திக்கா, மற்றும் நண்பர்களும் இணைந்து பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்
• Bharathaidhazh